Warning: include_once(/home/bibleresources/public_html/scripturestudies.org/wp-includes/header.php): failed to open stream: No such file or directory in /home/bibleresources/public_html/scripturestudies.org/wp-config.php on line 109
Warning: include_once(): Failed opening '/home/bibleresources/public_html/scripturestudies.org/wp-includes/header.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php74/root/usr/share/pear') in /home/bibleresources/public_html/scripturestudies.org/wp-config.php on line 109 Bible – Bible StudentsSkip to content
131: 1
கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. 131: 2
தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. 131: 3
இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக.